நிகழ்வுகள்

ஶ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா
கிளை நிர்வாகிகள் பதவியேற்பு
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஶ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் ஶ்ரீவில்லிபுத்தூர் வாசு மஹாலில் நடைபெற்று வருகிறது.

தேதி: 21 அக்டோபர் 2023

இடம்: ஶ்ரீவில்லிபுத்தூர்

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா
கிளை நிர்வாகிகள் பதவியேற்பு
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் ராஜபாளையம் சுபா மஹாலில் நடைபெற்று வருகிறது.

தேதி: 20 அக்டோபர் 2023

இடம்: ராஜபாளையம்

தென்காசி சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா
கிளை நிர்வாகிகள் பதவியேற்பு
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்காசி சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் சவுந்தர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

தேதி: 19 அக்டோபர் 2023

இடம்: தென்காசி

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா
கிளை நிர்வாகிகள் பதவியேற்பு
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் மீரான் மஹாலில் நடைபெற்று வருகிறது.

தேதி: 18 அக்டோபர் 2023

இடம்: கடையநல்லூர்

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா
கிளை நிர்வாகிகள் பதவியேற்பு
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் வாசு - ஊராட்சி ஒன்றிய சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்று வருகிறது.

தேதி: 17 அக்டோபர் 2023

இடம்: வாசுதேவநல்லூர்

காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டம்
அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து இராமநாதபுரத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

தேதி: 16 அக்டோபர் 2023

இடம்: இராமநாதபுரம்