நிகழ்வுகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதியம்புத்தூர் மேலமடத்தில் இடத்தில் ஆய்வு
வெள்ள பாதிப்பு ஆய்வு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் மேலமடத்தில் இடத்தில் ஆய்வு மேற்கண்ட போது.!

தேதி: 24 டிசம்பர் 2023

இடம்: புதியம்புத்தூர்

தூத்துக்குடி மாவட்டம் பெரியநாயகிபுரம் – காலாங்கரை கண்மாய்களில் ஏற்பட்ட உடைப்பு பகுதிகளில் ஆய்வு!
வெள்ள பாதிப்பு ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் பெரியநாயகிபுரம் - காலாங்கரை கண்மாய்களில் ஏற்பட்ட உடைப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கண்ட போது.!

தேதி: 24 டிசம்பர் 2023

இடம்: பெரியநாயகிபுரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை பார்வையிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி
வெள்ள பாதிப்பு ஆய்வு
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரியநாயகி புரம் கிராமத்தை பார்வையிட்டு, அந்த கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது.!

தேதி: 23 டிசம்பர் 2023

இடம்: பெரியநாயகி புரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் டாக்டர் கிருஷ்ணசாமி
வெள்ள பாதிப்பு ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி அத்திமரப்பட்டி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது.!

தேதி: 23 டிசம்பர் 2023

இடம்: அத்திமரப்பட்டி

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழப்புத்தனேரி கிராமத்தை  பார்வையிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி
வெள்ள பாதிப்பு ஆய்வு
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழப்புத்தனேரி கிராமத்தை பார்வையிட்டு, அந்த கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது.!

தேதி: 23 டிசம்பர் 2023

இடம்: கீழப்புத்தனேரி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படுகையூர் கிராமத்தை ஆய்வு செய்தார் டாக்டர் கிருஷ்ணசாமி
வெள்ள பாதிப்பு ஆய்வு
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படுகையூர் கிராமத்தை பார்வையிட்டு, அந்த கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது.!

தேதி: 23 டிசம்பர் 2023

இடம்: படுகையூர்