அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD EX-MLA அவர்களின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக இன்று (16-10-23) திங்கட்...