நிகழ்வுகள்

அநீதிக்கு எதிரான  யுத்த பயணத்தில் டாக்டர்  அய்யா!
நலம் விசாரிப்பு
உலகையே உலுக்கிய நாங்குநேரி சின்னத்துரை எனும் பள்ளி மாணவனை சக பள்ளி மாணவர்களே கொலைவெறி தாக்குதல் நடத்திய கொடூரம் பார்ப்பவர்களையும் கேட்போர்களையும் குலை நடுங்க செய்தது. அந்த படுபாதக செயலை கண்டிக்கும் வகையிலும் பாதிக்கப்பட்ட மாணவனின் கிராமத்திற்கு கடந்த 23.8.2023 அன்று அந்த கிராம...

தேதி: 25 ஆகஸ்டு 2023

இடம்: திருநெல்வேலி

குருவிகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கிளை நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு
கிளை நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கு இணங்க மாநில பொதுச்செயலாளர் திரு வே.க. அய்யர் அவர்கள் மாநில தலைமை நிலையசெயலாளர் திரு ஜான் கிறிஸ்டோபர் அவர்களின் வழிகாட்டுதலின் படி சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் திரு ராமையா அவர்கள் குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் அவர்கள் இணைந்து சங்கரன...

தேதி: 25 ஆகஸ்டு 2023

இடம்: குருவிகுளம்

மது ஒழிப்பு கையேடு வழங்கி வீடுகள் தோறும் மதுஒழிப்பு பிரச்சாரம்
மது ஒழிப்பு கையேடு மக்களுக்கு விநியோகம்
தமிழகத்தின் சுதந்திர ஆசான் மேதகு.மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும் திரு.ஆர். கிருஷ்ணா பாண்டியன் மாவட்ட செயலாளர் (தெற்கு) அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் 12.08.2023 இன்றைய தினம். டாக்டர் அய்யா அவர்களால் எழுதப்பட்ட மது ஒழிப்பு புத்தகத்தை வீடுகள் தோறும் கொண்டு செல்லப்பட்டது & பொது மக்களுக்...

தேதி: 12 ஆகஸ்டு 2023

இடம்: பிரானூர் - கொட்டா குளம் - வல்லம்

மது ஒழிப்பு கையேடு வீடுகள் தோறும் வழங்கப்பட்டு  மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது .
மது ஒழிப்பு கையேடு விநியோகம்
எளிய மக்களின் பாதுகாவலர் மேதகு.மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும் திரு.ஆர். கிருஷ்ணா பாண்டியன் மாவட்ட செயலாளர் (தெற்கு) அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் 06.08.2023 இன்றைய தினம். டாக்டர் அய்யா அவர்களால் எழுதப்பட்ட மது ஒழிப்பு புத்தகத்தை வீடுகள் தோறும் கொண்டு செல்லப்பட்டது & பொது மக்களுக்கு...

தேதி: 08 ஆகஸ்டு 2023

இடம்: கடையநல்லூர்

பகுதி கிளை பொறுப்பாளர்கள் நியமனம்
கிளை பொறுப்பாளர்கள் நியமனம்
மக்கள் தலைவர் மேதகு. மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும் திரு.ஆர்.கிருஷ்ணா பாண்டியன் மாவட்ட செயலாளர் (தெற்கு) அவர்கள் ஆலோசனைப்படி 05.08.2023 இன்றைய தினம் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் செய்த பகுதிகள் 1:- S வளைவு 2:- ஸ்ரீ முளைப்பேரி அணை 3:- மம்முட்டி களம் 4:- பரன் பத்து நகர் 5:-...

தேதி: 05 ஆகஸ்டு 2023

இடம்: கடையநல்லூர்

இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம்
வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம்
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் இராஜபாளையத்தில் நடைபெற்றது.

தேதி: 31 ஜூலை 2023

இடம்: இராஜபாளையம்