27.06.2023 அன்றைய தினம் பொதுமக்கள் புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் உடனடியாக தென்காசி மாவட்டம் *கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட
31வது வார்டு
1:- வேதக் கோயில் தெருவில் கடந்த 15 வருடங்களாக முறையான தெரு வசதி இல்லாததாலும் தெருவில் குண்டும் குழியுமாக பெந்து இருப்பதும் மின் விளக்க...
புதிய தமிழகம் கட்சி தென்காசி மாவட்டம்
தேதி:28-6-2023
டாக்டர் அய்யா அவர்களின் ஆனைக்கிணங்க வாசுதேவநல்லூர் ஒன்றியம் சார்பாக கிராமம் தோரும் வாக்கு சாவடி முகவர் நியமனம் செய்யும் களப்பணியில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தலைமை
V.G..குணம்
மாவட்ட இணை செயலாளர்
விருதுநகர்
கலந்து
கொண்டவர்கள்
செ.செ...
28.06.23 இன்று டாக்டர் அய்யாMD,Ex.MLA,.. அவர்களின் ஆணைக்கிணங்க
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்த நிகழ்வில் வாக்காளர் முகவர் நியமனத்தை தீவிர படுத்த கோரியும், வரும் ஜூலை 15 மது பாட்டில் உடைப்பு போராட்டத்திற்க்கு பெண்கள் திரளாக கலந...
புதிய தமிழகம் கட்சி
மேதகு.டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க
27.06.2023 இன்று தினம் R.K. கிருஷ்ணா பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின் படி கடையநல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கிலி பட்டி,சிதம்பரப்பேரி,மீனாட்சிபுரம், வலசை,பால அருணாச்சலபுரம் ஆகிய பகுதிகளில் வாக்காளர் முகவர் தேர்வு மற்றும் மதுவி...
புதிய தமிழகம் கட்சியின் அடையாளமாகவும் ஏழை எளிய விழிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக டாக்டர் ஐயா அவர்களின் தலைமை ஏற்று திறம்பட செயலாற்றிய பெரியவர் செல்லமுத்து அவர்களின் இறப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டு புதிய தமிழகம் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்
மேதகு.டாக்டர் அய்யாMD,Ex.MAL,..அவர்களின் ஆணைக்கிணங்க
26.06.23 நேற்றைய தினம் R.K. கிருஷ்ணா பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின் படி கடையநல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி,சிங்கிலிபட்டி, புணையாபுரம் ஆகிய பகுதிகளில் வாக்காளர் முகவர் தேர்வு மற்றும் மதுவில் இருந்து தமிழகத்தை மீட்க தேச புரட்சிய...