மேதகு.டாக்டர் அய்யாMD,Ex.MAL,..அவர்களின் ஆணைக்கிணங்க
26.06.23 நேற்றைய தினம் R.K. கிருஷ்ணா பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின் படி கடையநல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி,சிங்கிலிபட்டி, புணையாபுரம் ஆகிய பகுதிகளில் வாக்காளர் முகவர் தேர்வு மற்றும் மதுவில் இருந்து தமிழகத்தை மீட்க தேச புரட்சியாளர் டாக்டர் அய்யா MD,Ex.MLA,… அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தை பொதுமக்களுக்கு கொடுத்தபோது
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாகிகள்
S.M. திருமலைச்சாமி
நகரச் செயலாளர்
G. ராஜா Mc,..
ஒன்றிய செயலாளர்
வள்ளிநாயகம்
ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர்
T.அஜித்
தகவல் தொழில்நுட்ப பிரிவு-கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
புணையாபுரம் – புலையா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
