காணொளிகள்

சமூக கொடுமைகளுக்கு எதிராக ருத்ர தாண்டவம்!

கால் நூற்றாண்டுக்கு முன்பு நாம் இப்போது பார்ப்பதைப்போல இன்றைய தென் தமிழகம் அத்தனை அமைதியானது அல்ல….
சாதிய பிணக்குகளாலும், சமூக ஒடுக்குமுறைகளாலும் எளியோரை வலியோர் அதிகார வர்க்கத்தின் துணையோடு, வேட்டையாடிக் கொண்டிருந்த நேரம் அது…

…அதுவரை இருந்த அந்த நிலைகளை மாற்றி தென் தமிழகத்தின் வரலாற்றை திருத்தி எழுதியது ஒரு பெயர்… அந்த பெயர்…

டாக்டர் க. கிருஷ்ணசாமி….

”தென்திசை உதித்த செஞ்சுடர்” – வரலாற்று ஆவணப்படம்!

முக்கிய காணொளிகள்

CAA - CAB - NRC | இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம்

NEET - நீட் தேர்வு

Button