Loading

ஒட்டப்பிடாரம் ரிசர்வ் தொகுதி என்பதால் நான் அங்கு போட்டியிடவில்லை அது தேவேந்திரகுல வேளாளர்கள் தொகுதி என்பதால்தான் நான் போட்டியிடுகிறேன். எங்களை பட்டியலிலிருந்து நீக்கினால் அது பொது தொகுதிதானே!