28.06.23 இன்று டாக்டர் அய்யாMD,Ex.MLA,.. அவர்களின் ஆணைக்கிணங்க

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இந்த நிகழ்வில் வாக்காளர் முகவர் நியமனத்தை தீவிர படுத்த கோரியும், வரும் ஜூலை 15 மது பாட்டில் உடைப்பு போராட்டத்திற்க்கு பெண்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் அனைத்து நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

தலைமை :-

R.K.கிருஷ்ண பாண்டியன்
மாவட்ட இணை செயலாளர்

முன்னிலை :-

S.M. திருமலைச்சாமி
நகரச் செயலாளர்

G. ராஜாEx.MC
ஒன்றிய செயலாளர் கடையநல்லூர் வடக்கு

கலந்து கொண்ட நிர்வாகிகள்

1. முருகன்-குமந்தபுரம்

2. கணேசன் PT MEDIA

3. பொன்னையா

4. சண்முகவேல்

5. சப்பானி

6. கண்ணன்

7. அஜித்

8. பண்டாரம்

9. காளி குமார்

நன்றி உரை :-

மகேந்திரன்
கடையநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர்

T.அஜித்
தகவல் தொழில்நுட்ப பிரிவு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி

மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்