புதிய தமிழகம் கட்சி
மேதகு.டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க
27.06.2023 இன்று தினம் R.K. கிருஷ்ணா பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின் படி கடையநல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கிலி பட்டி,சிதம்பரப்பேரி,மீனாட்சிபுரம், வலசை,பால அருணாச்சலபுரம் ஆகிய பகுதிகளில் வாக்காளர் முகவர் தேர்வு மற்றும் மதுவில் இருந்து தமிழகத்தை மீட்க தேச புரட்சியாளர் டாக்டர் அய்யா MD,Ex.MLA,… அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தை கொடுத்தபோது
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாகிகள்
G.ராஜா Ex.MC
ஒன்றிய செயலாளர்
S.M. திருமலைச்சாமி
நகர செயலாளர்
T.அஜித்
தகவல் தொழில்நுட்ப பிரிவு-கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
