புதிய தமிழகம் கட்சி தென்காசி மாவட்டம்
தேதி:28-6-2023
டாக்டர் அய்யா அவர்களின் ஆனைக்கிணங்க வாசுதேவநல்லூர் ஒன்றியம் சார்பாக கிராமம் தோரும் வாக்கு சாவடி முகவர் நியமனம் செய்யும் களப்பணியில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தலைமை
V.G..குணம்
மாவட்ட இணை செயலாளர்
விருதுநகர்
கலந்து
கொண்டவர்கள்
செ.செல்வராஜ்
மாவட்ட இணை செயலாளர்
க.செல்வம்
ஒன்றிய செயலாளர்
திரு.மரியதாஸ்
ஒன்றிய இணை செயலாளர்
திரு.ராஜதுரை
பேரூராட்சி செயலாளர்
சிவகிரி
திரு.காளிரஜ்
தேவிபட்டினம்
திரு.தங்கம்
தேவிபட்டினம்
களப்பணி செய்த கிராமம்
[1] -தேவிபட்டிணம்
[2]-நடுவூர் ராமசாமியாபுரம்
[3]-சிவகிரி
[4]-கொத்தாலம்பட்டி
[5]-விஸ்வநாதபேரி
[6]-தென்மலை
[7]-வடுகபட்டி
