27.06.2023 அன்றைய தினம் பொதுமக்கள் புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் உடனடியாக தென்காசி மாவட்டம் *கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட
31வது வார்டு
1:- வேதக் கோயில் தெருவில் கடந்த 15 வருடங்களாக முறையான தெரு வசதி இல்லாததாலும் தெருவில் குண்டும் குழியுமாக பெந்து இருப்பதும் மின் விளக்குகள் எரியவில்லை எனவும் பலமுறை நகராட்சி அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் இடத்திலும் மனு கொடுத்த மக்கள் மீண்டும் புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் காலையில் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுவை அளித்தனர் இந்த கோரிக்கை மனுவை முன்னெடுத்து புதிய தமிழகம் கட்சியின் மூலமாக நகராட்சி அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது அதற்கான நடவடிக்கை 1 மாத காலத்திற்குள் நிறைவேற்றி தருவதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது மற்றும்
2:- இந்திரா நகர் பகுதியில்
ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் வழங்கப்பட்ட பட்டா மனைப் பிரிவுகளில் சுமார் 500 மேற்பட்டக் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் மேலும் இதரப் பகுதிகளில் உட்கட்டமைப்பு சரிவர இல்லாமல் இருப்பதாலும்,கழிவுநீர் அங்கங்கே குளம் போல தேங்கி நிற்கின்றன என பொதுமக்கள் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்ததின் அடிப்படையில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் குளம் போல தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றிட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாகிகள்
1:- S.M. திருமலைச்சாமி
நகரச் செயலாளர்
2:- G.ராஜா Ex.MC
ஒன்றிய செயலாளர்
3:- N.தேவேந்திரன்
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சியின் அலுவலக பொறுப்பாளர்கள்
4:- அஜித்
5:- கண்ணன்
T. அஜித்
தகவல் தொழில்நுட்பப் பிரிவு – கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
மற்றும் பல நிர்வாகிகள் இந்த நிகழ்வு கலந்து கொண்டார்கள்
