புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று 4.6.2023 திருச்சி மேற்கு மாவட்டம், முசிறியில் எதிர் வருகின்ற தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற இருக்கின்ற ஜூன் 15 மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டத்திற்கு மக்களை அணி திரட்டும் வகையில் ஆலோசனை கூட்டம் மற்றும் ஒரிசாவில் ர...
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று 4.6.2023 திருச்சி வடக்கு மாவட்டம், லால்குடி நகரத்தில் எதிர் வருகின்ற தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற இருக்கின்ற ஜூன் 15 மது ஒழிப்பு உறுதிமொழி பொதுக்கூட்டத்திற்கு மக்களை அணி திரட்டும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைப...
புதிய தமிழகம் கட்சியின்
பெரம்பலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
த. அருண்குமார் மாவட்ட செயலாளர் தலைமையில்
(04.06.2023) மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஆலத்தூர் ஒன்றிய அலுவலகம் செட்டிகுளத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை; N.குணா
ஆலத்தூர் ஒன்றிய செயலாளர்
முன்னிலை;
விஜய. பிரபு ,M.SC.,M.PHIL.
மாநில இளைஞரணி கு...
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி. சேலம் கிழக்கு மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் ஆணையம் பட்டி ஊராட்சியில் தலைமை எஸ் என் ஹரிபாபு மாவட்ட செயலாளர். முன்னிலை எம்எஸ்கே பாபு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இன்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு சென்னை மாவட்டத்தின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் மாநில பொறுப்பாளர் பிரகாஷ் பாண்டியன் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் வேலுச்சாமி மாவட்ட இளைஞரணி செயலாளர் R.K.சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நெல்லை மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது அதனை தொடர்ந்து ஜூன் 15ஆம் தேதி புளியங்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட...