புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க,

இன்று 4.6.2023 திருச்சி மேற்கு மாவட்டம், முசிறியில் எதிர் வருகின்ற தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற இருக்கின்ற ஜூன் 15 மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு பொதுக்கூட்டத்திற்கு மக்களை அணி திரட்டும் வகையில் ஆலோசனை கூட்டம் மற்றும் ஒரிசாவில் ரயில் கோர விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வரவேற்புரை;
சீமானூர் .மனோ. செந்தில்குமார் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ,

தலைமை; மு. சின்னையன்

முன்னிலை;
தண்டலை செந்தில்குமார்

நன்றி உரை ;
முசிறி சரத்குமார் முத்தரையர்
நகர செயலாளர் முசிறி.

பங்கேற்றவர்கள் ;
ஏவூர் .த.மதி மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்,

S. கார்த்திகேயன்
துறையூர் ஒன்றிய செயலாளர்

S.ரூபன்

முருகேசன்
முசிறி ஒன்றிய துணை செயலாளர் ,

தமிழ் ,

சதீஷ்,

சங்கர் ,

மாணிக்கவேல்

பாஸ்கர்

தினேஷ்

சுந்தரராஜ்