டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிங்க டாஸ்மாக் கடையில் நடைபெறும் ஊழல், கள்ளசந்த்தையில் விற்கப்படும் போலி மது வை தடுத்திடவும், சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரியும் தென்காசி,

மாவட்ட ஆட்சியாளர்,
மாவட்ட கண்காணிப்பாளர்,
மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு பிரிவு,
மாவட்ட கலால் துறை ஆகிய அதிகாரிகளிடம் முறையான நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கப்பட்டது.

இராசையா
மாவட்ட செயலாளர்

கிருஷ்ணபாண்டியன்🇧🇾
மாவட்ட இணை செயலாளர்

செல்வராஜ்
மாவட்ட துணை செயலாளர்

ராஜா
மாவட்ட இளைஞரணி செயலாளர்

மகேஷ்
செங்கோட்டை ஒன்றிய செயலாளர்

திருமலைகுமார்
சுரண்டை நகர செயலாளர்

சோ.மாயகண்ணன்
கீழப்பாவூர் PTM IT WING

கீழச்சுரண்டை..