புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க,

இன்று 4.6.2023 திருச்சி வடக்கு மாவட்டம், லால்குடி நகரத்தில் எதிர் வருகின்ற தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற இருக்கின்ற ஜூன் 15 மது ஒழிப்பு உறுதிமொழி பொதுக்கூட்டத்திற்கு மக்களை அணி திரட்டும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வரவேற்புரை; தர்மா

தலைமை; அ.சிவக்குமார்
நகர செயலாளர்

முன்னிலை; ம. தினகரன்
வடக்கு மாவட்ட செயலாளர்

விஜய. பிரபு ,M.SC.,M.PHIL.
மாநில இளைஞரணி குழு உறுப்பினர்

த.வினோத்குமார்,

தனலட்சுமி, பிரியா, மகளிர் அணி

சிறப்புரை; வாழையூர் குணா M.A.,MED.,M.PHIL.,
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்,

நன்றி உரை ;
சீலன்