தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஶ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் தற்போது ஶ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம்
மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட
மாஞ்சோலை ,
நாலுமுக்கு ,
ஊத்தூ ஆகிய எஸ்டேட் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை
(30.07.2023)
மாஞ்சோலை பகுதி *
தேயிலை தோட்ட தொழிலாளர்களின்
உரிமைகளை வென்று எடுத்த
தர்மசக்தி நாயகர்
தலைவர்
DR. அய்யா அவர்களின்
எஸ்டேட் பகுதி
சுற்று பயணம் ...
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் தற்போது புளியங்குடியில் நடைபெற்று வருகிறது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க. டாஸ்மார்க் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம் மது இல்லா புதிய தமிழகம் படைப்போம். ஜூலை 15 கெங்கவள்ளியில் டாஸ்மாக் முன்பு ஆர்ப்பாட்டம். துண்டு அறிக்கை வழங்கப்பட்டது. எஸ் என் ஹரிபாபு மாவட்ட செயலாளர். பி எஸ் செல்வராஜ் மாவட்ட இணை ...