நெல்லை மாவட்டம்
மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட
மாஞ்சோலை ,
நாலுமுக்கு ,
ஊத்தூ ஆகிய எஸ்டேட் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை
(30.07.2023)
மாஞ்சோலை பகுதி *
தேயிலை தோட்ட தொழிலாளர்களின்
உரிமைகளை வென்று எடுத்த
தர்மசக்தி நாயகர்
தலைவர்
DR. அய்யா அவர்களின்
எஸ்டேட் பகுதி
சுற்று பயணம் குறித்தும் , கட்சியின் செயல்பாடு குறித்தும்
எஸ்டேட் பகுதி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் புதிய தமிழகம் தேயிலை தோட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் நெல்லை மாவட்ட செயலாளர்
முத்தையா.ராமர் அவர்கள் தலைமையில் கலந்து ஆலோசிக்கப்பட்டது
உடன்
மாநில நிர்வாகி
திரு.சர்ஸ்வதி முருகன்
மாவட்ட ,ஒன்றிய நிர்வாகிகள்
திரு.A.S.முத்து,
கொல்லுமடை
திரு.முருகன்
திரு.மூர்த்தி பாண்டியன் (மானூர்)
திரு.கண்மணி
( சேரை)
திரு.ஆறுமுகம்
( கல்லிடைக்குறிச்சி)
திரு. மம்முதுரை
( அம்பை)
திரு.பாலா( அம்பை)
திரு.பலவேசம்
மற்றும் நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்
கூட்டத்திற்குகான ஏற்பாடுகளை
மணிமுத்தாறு பேரூராட்சி செயலாளர்
திரு.முத்து பாண்டியன்
நாலுமுக்கு எஸ்டேட்
திரு.ஜோன் சுடலை,
திரு.கணி
திருமதி.கிறிஸ்டி செல்வி
திரு.ஜான்
ஊத்து எஸ்டேட்
திரு.விஜயகுமார்
திரு.சுந்தர்
மாஞ்சோலை எஸ்டேட்
திரு.தாஸ்
திரு.ராஜ்
திரு.வின்சென்ட்
திரு.முருகன்
ஆகியோர் சிறப்பாக செய்தனர்
