புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க. டாஸ்மார்க் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம் மது இல்லா புதிய தமிழகம் படைப்போம். ஜூலை 15 கெங்கவள்ளியில் டாஸ்மாக் முன்பு ஆர்ப்பாட்டம். துண்டு அறிக்கை வழங்கப்பட்டது. எஸ் என் ஹரிபாபு மாவட்ட செயலாளர். பி எஸ் செல்வராஜ் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர். எம்பி முத்துக்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா மாரிமுத்து மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஜி கோகுல் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்பி நாவன் மாவட்ட மாணவரணி செயலாளர் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர். எம் முருகதாஸ் ஒன்றிய செயலாளர். வேல்முருகன் ஒன்றிய துணைச் செயலாளர முத்துசாமி ஒன்றிய தலைவர். கா வெங்கடாஜலம் ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர். ரவி பிரசாந்த் நகரச் செயலாளர். பாண்டியன் ஜெயராஜ். ஜெயராஜ் மோகன் பழனி புதிய தமிழகம் கட்சி கெங்கவல்லி ஒன்றியம். சேலம் கிழக்கு மாவட்டம்