அன்புடையீர் வணக்கம்
மது ஒழிப்பு நாயகர் மேதகு.டாக்டர் அய்யாMD.Ex.MLA,.. அவர்களின் ஆணைக்கிணங்க
கடையநல்லூர் நகர & ஒன்றிய பகுதியில்
திரு.ராஜேந்திரன்
மாநில அமைப்பு துணைச் செயலாளர்
திரு.R.K.கிருஷ்ணா பாண்டியன்
மாவட்ட இணை செயலாளர்
இவர்களின் ஆலோசனைப்படி 09.07.2023 இன்றைய தினம்
களப்பணி செய்த நகரம் & ஒன்றியம்
[1] குமந்தாபுரம்
[2] கிருஷ்ணாபுரம்
[3] ஊர் மேனி அழகியான்
[4] கண்டுகொடான் மணிக்கம்
[5] செம்பூர்
[6] வள்ளியம்மாள் புரம்
[7] சிவராம் பேட்டை
ஆகிய பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு & முகவர் மற்றும் பூத் முகவர்களுக்கான படிவம் அந்தந்த கிளைச் செயலாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.
கலந்து கொண்ட நிர்வாகிகள்
1:-S.M. திருமலைச்சாமி
2:- G.ராஜா
3:- இடைகால் சுரேஷ்
அலுவலக பொறுப்பாளர்கள்
4:- T. அஜித்
5:-V.கண்ணன்
புதிய தமிழகம் கட்சி-தகவல் தொழில்நுட்ப பிரிவு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
