மதுவில்லா புதிய தமிழகம் படைக்க டாக்டர் ஐயா தலைமையில் போரிடுவோம் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்
ஜூலை-15 மதுக்கடையில் பெண்கள் முன்னிலையில் மதுபான பாட்டில்களை உடைக்கும்
போராட்டம்
எஸ்.என்.ஹரிபாபு மாவட்ட செயலாளர்
பி.எஸ்.செல்வராஜ் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்
எம்.பி.முத்துக்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர்
எம்.மணிகண்டன் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர்
எம்.மஞ்சுநாதன் ஒன்றிய செயலாளர்
இரா. பெரியசாமி
நகர செயலாளர்
ஆர்.தனுஷ் மணி
நகர துணை செயலாளர்
செ. இளையராஜா Bsc.,
ஆத்தூர் நகர பொருளாளர்
ஏ.ராஜா நகர மாணவரணி செயலாளர்
ஆர்.முத்து வேலன் நகர இளைஞரணி தலைவர்
கே.சபரிநாதன் நகர இளைஞரணி செயலாளர்
எம்.சதீஷ் குமார் 4 வார்டு செயலாளர்
புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள்
முல்லைவாடி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் சேலம் கிழக்கு மாவட்டம்
