புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க ஜூலை 23 டாஸ்மார்க் உடைப்பு போராட்டம் டாஸ்மாக்கை மூட வேண்டும் பெண்களின் கோரிக்கை மக்களை திரட்டும் வகையில் . எஸ் என் ஹரிபாபு மாவட்ட செயலாளர். பி எஸ் செல்வராஜ் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர். எம்பி முத்துக்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர். அ. சுமனா ஒன்றிய மகளிர் அணி செயலாளர் காட்டக்கோட்டை தலைவாசல் எம் ராணி .டி மருதாம்பாள். வெள்ளையம்மாள். சின்ன பிள்ளை. பி லட்சுமி. அமராவதி. லோகாம்பாள். பாப்பு. ஆர். தேவகி. ஜெயா. மாதம்மாள். மருதாயி. பாப்பாத்தி. இந்துமதி புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் 9.7.2023
டாஸ்மாக் மது உடைப்பு போராட்டம் தொடர்பாக விழிப்புணர்வு
இடம்:சேலம்
தேதி:9 ஜூலை 2023
முந்தையது
கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பூத் முகவர்களுக்கான முகவர் படிவம் விநியோகம்
தேதி: 9 ஜூலை 2023
இடம்: சேலம்
அடுத்தது
டாஸ்மாக் மது பாட்டில் உடைப்பு போராட்டம் தொடர்பாக விழிப்புணர்வு
தேதி: 9 ஜூலை 2023
இடம்: சேலம்
