தமிழகத்தின் நம்பிக்கை குரல் மேதகு.டாக்டர் அய்யாMD.Ex.MLA,.. அவர்களின் ஆணைக்கிணங்க
கடையநல்லூர் நகர் பகுதியில்
திரு.ராஜேந்திரன்
மாநில அமைப்பு துணைச் செயலாளர்
திரு.R.K.கிருஷ்ணா பாண்டியன்
மாவட்ட இணை செயலாளர்
இவர்களின் ஆலோசனைப்படி 04.07.2023 இன்றைய தினம்
கட்சி நிர்வாகிகள் சந்திப்பு & முகவர் மற்றும் பூத் முகவர்களுக்கான முகவர் படிவம் அந்தந்த கிளைச் செயலாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.
களப்பணி செய்த நகரம்
[1] இந்திரா நகர் காலனி
[2] மேலக் கடையநல்லூர்
[3] குமந்தாபுரம்
[4] முத்து கிருஷ்ணாபுரம்
கலந்து கொண்ட நிர்வாகிகள்
SM. திருமலைச்சாமி
G.ராஜா
அலுவலக பொறுப்பாளர்கள்
T. அஜித்
V. கண்ணன்
புதிய தமிழகம் கட்சி-தகவல் தொழில்நுட்ப பிரிவு கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
