புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க

இன்று 2.7.2023 சுரண்டை, மேல பாட்டா குறிச்சி, கீழ பாட்டாகுறிச்சி, அங்கராயான்குளம், காசி மேஜர்புரம், கொட்டா குளம் ஆகிய பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து வாக்குச்சாவடி முகவர்கள் நியமன பணியை துரிதப்படுத்துவது மற்றும் 6,7,8,9,10, 11,12 ஆகிய தேதிகளில் டாக்டர் ஐயா அவர்கள் தலைமை நடைபெறும் மது ஒழிப்பு மக்கள் இயக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும், டாஸ்மாக் மது பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம் மது இல்லாத தமிழகத்தை படைப்போம் எனும் நூலை வீடு தோறும் கொண்டு செல்வது குறித்தும் நிர்வாகிகளிடையே வலியுறுத்தப்பட்டது. இக்களப்பணியில்..

வாழையூர் குணா M.A.,M.ED.,M.PHIL.,
மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர்,

R.கிருஷ்ண பாண்டியன்
மாவட்ட இணை செயலாளர்,

கணேசன் M.A.,BL.,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்,

S.P.சுரேஷ் மாவட்ட இணையதள பிரிவு செயலாளர்,

பாண்டியன்
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி
செயலாளர்,

மகேஷ் ,
தென்காசி ஒன்றிய செயலாளர் ( மேற்கு )

சுரேஷ்
ஒன்றிய செயலாளர் (கிழக்கு )

S. பார்த்திபன்
சுந்தரபாண்டியபுரம் நகர இளைஞரணி செயலாளர்

கவியரசன்
சுந்தரபாண்டிபுரம் இளைஞரணி துணை செயலாளர்,

சுந்தரபாண்டியபுரம் பார்த்திபன்
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.