தென் திசையில் உதித்த சுடர் மேதகு.டாக்டர் அய்யாMD,Ex.MLA,.. அவர்களின் ஆணைக்கிணங்க
கடையநல்லூர் நகர பகுதியில்
திரு.ராஜேந்திரன்
மாநில அமைப்பு துணைச் செயலாளர்
திரு.R.K.கிருஷ்ணா பாண்டியன்
மாவட்ட இணை செயலாளர்
இவர்களின் ஆலோசனைப்படி 02.07.2023 இன்றைய தினம்
முகவர் மற்றும் பூத் முகவர்களுக்கான முகவர் படிவம் அந்தந்த கிளைச் செயலாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.
களப்பணி செய்த நகரம்
[1] குமந்தபுரம்
[2] கிருஷ்ணாபுரம்
[3] மேலக்கடைய நல்லூர்
[4]இந்திரா நகர் காலனி
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிர்வாகிகள்
SM. திருமலைச்சாமி
G. ராஜா
கணேசன் PT MEDIA
அலுவலக பொறுப்பாளர்
அஜித்
கண்ணன்
இவண்
புதிய தமிழகம் கட்சி-தகவல் தொழில்நுட்ப பிரிவு-கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி
