புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம்2.7.2023. ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் நாகா தியேட்டர் அருகில் அரங்க கூட்டம் நடைபெற்றது .
வருகின்ற 12. 7 .2023 அன்று தமிழக அரசுபூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் பழனியில் நடைபெறுகிறது அக்கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் களப்பணி ஆற்றுவது சம்பந்தமாக. கூட்டத்திற்கு கா. சிவநாத பாண்டியன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையிலும். முன்னிலை .பழனி விஜயகுமார்
மாநில துணை பொது செயலாளர் வரவேற்புரை. கோபி திண்டுக்கல் மாநகர செயலாளர். நடைபெற்றது கூட்டத்தில் கலந்து கொண்டோர் சௌந்தரராஜன் மாவட்ட இணைச்செயலாளர் பிரதீப் பாண்டியன் மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகேசன் முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் மகாதேவன் மாவட்ட துணைச் செயலாளர் சிலம்பரசன் மாவட்ட துணைச் செயலாளர் சின்ன கருப்பு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர்
பெரியசாமி ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர்
செந்தூரப் பாண்டியன் மாவட்ட ஐடி பிரிவு துணைச் செயலாளர் பேச்சிமுத்து பழனி நகர செயலாளர்
குமார் நிலக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் முருகவேல் மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க செயலாளர்
தோராமணி திண்டுக்கல் ஒன்றிய துணை செயலாளர்
திண்டுக்கல் மாவட்ட தொண்டர் படை பொறுப்பாளர்கள் சரவணன். மகாமுனி கணேசன் .ரஞ்சித். ராஜா .மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
நன்றி உரை பொன்னர் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் கூட்டத்தில் தீர்மானங்கள்.
1. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை மக்கள் திரள் கூட்டமாக நடத்துவது என்றும் புதிய தமிழக நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது