நிகழ்வுகள்

டாஸ்மாக் மது கடையை அகற்றிட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மனு
காந்தி ஜெயந்தி - கிராம சபை கூட்டம்
புதிய தமிழர் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க பூரண மதுவிலக்கை வேண்டி இன்று நடைபெற நடைபெற்றுக் கொண்டிருக்கிற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மனு கொடுக்கப்பட்டுள்ளது புளியரை கிராமசபை கூட்டத்தில் தலைவர்* அவர்களிடம் பூரண மதுவிலக்கு வேண்டி மனு கொடுக்கப்பட்டுள்ளது மனுவை ஏற்றுக் கொண...

தேதி: 02 அக்டோபர் 2023

இடம்: கடையநல்லூர்

டாஸ்மாக் மதுபான கடையை அகற்றிட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றிட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD Ex-MLA ...

தேதி: 02 அக்டோபர் 2023

இடம்: பெரம்பலூர் - அம்மாபாளையம்

திருச்சியில் புதிய தமிழகம்  கட்சியின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க. 24.9.2023 இன்று காலை 10 மணியளவில்.. திருச்சி மேற்கு மாவட்டம், முசிறி கைகாட்டியில் புதிய தமிழகம் கட்சியின் புதிய அலுவலகம் மாநில துணைக் கொள்கை பரப்புச் செயலாளர் வாழையூர் குணா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . 1. முசிறி க...

தேதி: 24 செப்டம்பர் 2023

இடம்: திருச்சி - திருச்சி

“மக்கள் நலனே! தன் நலன் ” என களமாடி வருகின்ற..  கர்ணன் டாக்டர்  அய்யா  அவர்கள் !
அரசு மருத்துவமனை ஆய்வு
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகரத்தில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் . அப்பகுதியில் 24 மணி நேரமும் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இருப்பது இல்லை. போதிய அளவு செவிலியர்களும் இருப்பதில்லை . அவசர ஆபத்து காலங்களில் சுகாதாரப் பணி...

தேதி: 16 செப்டம்பர் 2023

இடம்: கடையநல்லூர்

தியாகிகளை போற்றுவதிலும் தியாகத்தைப் போற்றுவதிலும் புதிய தமிழகத்திற்கு நிகர் வேறு எந்த கட்சியும் இல்லை.
வீரவணக்கம்
தியாகிகளை போற்றுவதிலும் தியாகத்தைப் போற்றுவதிலும் புதிய தமிழகத்திற்கு நிகர் வேறு எந்த கட்சியும் இல்லை. என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் வட்டம் ,முதுகுடி கிராமத்தைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அருமை சகோதரர் ராஜலிங்கம் அவர்க...

தேதி: 12 செப்டம்பர் 2023

இடம்: இராஜபாளையம் - முதுகுடி

செங்கோட்டை ஒன்றியதிற்கு உட்பட்ட பகுதிகளில் களப்பணி
களப்பணி
புதிய தமிழகம் கட்சி* *தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள் அடைங்கிய செங்கோட்டை ஒன்றியம் டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க செங்கோட்டை ஒன்றியத்தில் பொறுப்பாளர்கள் , முகவர்கள் நியமனம் களப்பணி நடைபெற்றது தலைமை அதிகுமாரகுடும்பர் மாவட்ட துணை செயளாலர் தூத்...

தேதி: 26 ஆகஸ்டு 2023

இடம்: செங்கோட்டை