புதிய தமிழகம் கட்சி*
*தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள் அடைங்கிய செங்கோட்டை ஒன்றியம்

டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க செங்கோட்டை ஒன்றியத்தில் பொறுப்பாளர்கள் , முகவர்கள் நியமனம் களப்பணி நடைபெற்றது

தலைமை

அதிகுமாரகுடும்பர்
மாவட்ட துணை செயளாலர்
தூத்துக்குடி மாவட்டம்

கலந்து கொண்டவர்கள்
இன்ஜினியர் கருப்பசாமி.ப
ஒன்றிய செயலாளர்
கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.

*திரு மலைச்சாமி
தொகுதி செயலாளர்
கடையநல்லூர்

சண்முக வேல்
சிவ நெல்லூர்

களப்பணி செய்த கிராமம்

1. மூன்றுவாய்க்கால்
2. ரெட்டை குளம்
3. நெடுஞ்சாலை
4. மொட்டை
5. காடுவெட்டி
6. சதியன் மேடு
7. கண்ணுப்புலிமேடு
8. கதிரவன் காலனி வடக்கு
9. கதிரவன் காலனி தெற்கு