புதிய தமிழர் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க பூரண மதுவிலக்கை வேண்டி இன்று நடைபெற நடைபெற்றுக் கொண்டிருக்கிற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மனு கொடுக்கப்பட்டுள்ளது புளியரை கிராமசபை கூட்டத்தில் தலைவர்* அவர்களிடம் பூரண மதுவிலக்கு வேண்டி மனு கொடுக்கப்பட்டுள்ளது மனுவை ஏற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் எஸ் எம் *திருமலைச்சாமி
அவர்கள் தலைமையிலே கலந்து கொண்ட நிர்வாகிகள் தேன் பொத்தை கிளைச் செயலாளர் ஆறுமுகம் மற்றும் மகளிர் அணி இளைஞரணி மாணவரணி

கணேசன்
தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர்

அனுசியா தமிழச்சி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மகளிர் அணி செயலாளர்

சண்முகவேல் பாண்டியன் செங்கோட்டைஒன்றிய செயலாளர் வடக்கு

வேல்பாண்டியன்
செங்கோட்டை ஒன்றிய செயலாளர் மேற்கு

சங்கரன்
செங்கோட்டை நகர செயலாளர்

ராஜன்
சாம்பார் வடகரைபேரூராட்சி செயலாளர்

மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இவன்

புதிய தமிழகம் கட்சி
கடையநல்லூர்