புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க. அரசியல் லாபத்திற்காக. காவேரி உரிமையைத் தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கெங்கவள்ளியில் நடைபெற உள்ளது16.10.2023. திங்கட்கிழமை 11. மணி 12 வரை கெங்கவல்லி அண்ணா திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெரும். எஸ் என் ஹரிபாபு மாவட்ட செயலர். பி எஸ் செல்வராஜ் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்.E. மாதேஸ்வரன் அட்வகேட் மாவட்ட செயலாளர் எம் பி முத்துக்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர் மாரிமுத்து மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பாண்டியன் ஒன்றிய செயலாளர் தலைவாசல். பாலசுப்பிரமணியம் ஒன்றிய துணைச் செயலாளர் தலைவாசல் இளையராஜா நகரச் செயலாளர் வீரகனூர் பேரூர். சங்கர் செட்டிமுத்து இ ராயர் பாளையம். மணி. வரதராஜ். ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புதல்14.10.2023 புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் அனைவரும் வருக வருக சேலம் கிழக்கு மாவட்டம்