நிகழ்வுகள்

இராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டம்
இராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

தேதி: 04 நவம்பர் 2023

இடம்: இராஜபாளையம்

மீனவர்கள் சார்பாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு
போராட்டம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 மீனவர்களையும், 10 படகுகளையும் மீட்டுத்தரக் கோரி தங்கச்சிமடம் மீனவர்கள் சார்பாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு புதிய தமிழகம் கட்சியின் ஆதரவை தெரிவித்தோம்.! மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.!

தேதி: 06 நவம்பர் 2023

இடம்: தங்கச்சிமடம்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு – பாராட்டு விழா
கிளை நிர்வாகிகள் பதவியேற்பு
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு - பாராட்டு விழா & வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் மற்றும் புதிய தமிழகம் கட்சி 26 ஆம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

தேதி: 06 நவம்பர் 2023

இடம்: இராமநாதபுரம்

மதுரை நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு – பாராட்டு விழா
கிளை நிர்வாகிகள் பதவியேற்பு
மதுரை நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு - பாராட்டு விழா & வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் மற்றும் புதிய தமிழகம் கட்சி 26 ஆம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம் தி.கல்லுப்பட்டியில் நேற்று நடைபெற்றது.

தேதி: 05 நவம்பர் 2023

இடம்: மதுரை

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு – பாராட்டு விழா
கிளை நிர்வாகிகள் பதவியேற்பு
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு - பாராட்டு விழா & வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் மற்றும் புதிய தமிழகம் கட்சி 26 ஆம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி ரோஸ் மஹாலில் நடைபெற்று வருகிறது.

தேதி: 03 அக்டோபர் 2023

இடம்: திருநெல்வேலி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு – பாராட்டு விழா
கிளை நிர்வாகிகள் பதவியேற்பு
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு - பாராட்டு விழா & வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் மற்றும் புதிய தமிழகம் கட்சி 26 ஆம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம் ஒட்டப்பிடாரம் கனி மஹாலில் நடைபெற்று வருகிறது.

தேதி: 02 நவம்பர் 2023

இடம்: ஒட்டப்பிடாரம்