திருநெல்வேலி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு & மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் - தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் திருநெல்வேலி எல்.எஸ். மஹாலில் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு & மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் - தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் தூத்துக்குடி சுந்தரி மகாலில் நடைபெற்று வருகிறது.
புதிய தமிழகம் கட்சி சார்பாக மாநில இளைஞர் அணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் உயர்மட்ட நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெறுவோரை இன்று (21.06.2024) சந்தித்து அப்பகுதிகளில் கள்ளச்சாராயம் பெறுவதற்கு உண்டான அடிப்படை காரணங்களை கேட்டறிந...