புதிய தமிழகம் கட்சி சார்பாக மாநில இளைஞர் அணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் உயர்மட்ட நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெறுவோரை இன்று (21.06.2024) சந்தித்து அப்பகுதிகளில் கள்ளச்சாராயம் பெறுவதற்கு உண்டான அடிப்படை காரணங்களை கேட்டறிந்து, பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.