புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் அறிவுறுத்தலின்படி வெள்ள நிவாரண பணிகளில் தொண்டர்கள்.!
திருநெல்வேலி மாநகரப் பகுதி ஆற்றங்கரை ஓரம் இருக்கும் சிந்துபூந்துறை மக்களுக்கு உணவு வழங்க புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது!
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவ...
தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாநகரப் பகுதி ஆற்றங்கரை ஓரம் இருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க தென்கலம் புதூர் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது!
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அகரம் உள்ளிட்ட கிராம மக்களை புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தங்களது சொந்த வாகனங்களை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்!
திருச்சி நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு - பாராட்டு விழா & வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் மற்றும் புதிய தமிழகம் கட்சி 26 ஆம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம் திருச்சி ஹோட்டல் பிரிஸில் நடைபெற்றது.
தேனி நாடாளுமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு - பாராட்டு விழா & வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் மற்றும் புதிய தமிழகம் கட்சி 26 ஆம் ஆண்டு விழா ஆலோசனை கூட்டம் தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.