நிகழ்வுகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனாட்சிபுரம்  கிராமத்தை ஆய்வு செய்தார் டாக்டர் கிருஷ்ணசாமி
வெள்ள பாதிப்பு ஆய்வு
திருநெல்வேலி மாநகரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனாட்சிபுரம் பாரதிநகர் பகுதியை பார்வையிட்டு, அந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது.!

தேதி: 22 டிசம்பர் 2023

இடம்: மீனாட்சிபுரம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உடையார்பட்டி   கிராமத்தை ஆய்வு செய்தார் டாக்டர் கிருஷ்ணசாமி
வெள்ள பாதிப்பு ஆய்வு
திருநெல்வேலி மாநகரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உடையார்பட்டி பகுதியை பார்வையிட்டு, அந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது.!

தேதி: 22 டிசம்பர் 2023

இடம்: உடையார்பட்டி

மழை வெள்ள பாதிப்பு ஆய்வு
மழை வெள்ள பாதிப்பு ஆய்வு
திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணிமூர்த்தீஸ்வரம் கிராமத்தை பார்வையிட்டு, அந்த கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது.!

தேதி: 22 டிசம்பர் 2023

இடம்: திருநெல்வேலி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகரம் கிராமத்தை ஆய்வு செய்தார் டாக்டர் கிருஷ்ணசாமி
வெள்ள பாதிப்பு ஆய்வு
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகரம் கிராமத்தில் உள்ள அனைத்து மக்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டு, அந்த கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது.!

தேதி: 22 டிசம்பர் 2023

இடம்: அகரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம்
உணவு விநியோகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொக்கிரகுளம், வெள்ளக்கோயில் ஆகிய பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் உணவு வழங்கப்பட்டது!

தேதி: 19 டிசம்பர் 2023

இடம்: திருநெல்வேலி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய புதிய தமிழகம் கட்சியினர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு
தூத்துக்குடி தாமிரபரணி கரையோர கிராமங்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் மீட்பு பணி குழு சொந்த வாகனங்களில் மீட்பு பணிகளிலும், அவர்களுக்கு உணவு தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்கள்.!

தேதி: 19 டிசம்பர் 2023

இடம்: திருநெல்வேலி