தமிழகத்தின் சுதந்திர ஆசான் மேதகு.மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க

மற்றும் திரு.ஆர். கிருஷ்ணா பாண்டியன் மாவட்ட செயலாளர் (தெற்கு) அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் 12.08.2023 இன்றைய தினம்.

டாக்டர் அய்யா அவர்களால் எழுதப்பட்ட மது ஒழிப்பு புத்தகத்தை வீடுகள் தோறும் கொண்டு செல்லப்பட்டது & பொது மக்களுக்கு மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது .

மற்றும் கிளை பொறுப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி, விவசாய அணி, தொழிலாளர் அணி, ஆகிய அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.

களப்பணி செய்த பகுதிகள்

1:- பிரானூர் பாடர்

2:- கொட்டா குளம்

3:- வல்லம் (வடக்கு பகுதி)

4:- வல்லம் (தெற்கு பகுதி)

5:- கணக்குப்பிள்ளை வலசை (வடக்கு பகுதி)

6:- கணக்குப்பிள்ளை வலசை (தெற்கு பகுதி)

கலந்து கொண்ட நிர்வாகிகள்

1:- எஸ்.எம். திருமலைச்சாமி

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர்

2:- வேல்பாண்டியன்

செங்கோட்டை ஒன்றிய செயலாளர் (மேற்கு)

3:- சண்முகவேல்

செங்கோட்டை மைய பகுதி ஒன்றிய செயலாளர்

4:-ராஜன் (சாம்பவர் வடகரை)

5:- சங்கரன்

நகர செயலாளர் (செங்கோட்டை)

6:- சிற்றரசி

நகர மகளிர் அணி செயலாளர் (செங்கோட்டை)

7:- இசக்கியம்மாள்

நகர மகளிர் அணி துணைச் செயலாளர் (செங்கோட்டை)

8:-சுபாஷ்

நகர இளைஞரணி செயலாளர் (செங்கோட்டை)

கடையநல்லூர் அலுவலக பொறுப்பாளர்கள்

9:- த.அஜித்

10:- வே. கிருஷ்ணசாமி

மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்

இவண்

தகவல் தொழில்நுட்ப பிரிவு – கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி