தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு & பாராட்டு விழா மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் மீரான் மஹாலில் நடைபெற்று வருகிறது.