பரம்பிக்குளம் - ஆழியாறு உழவர்களுக்கான உரிமைப் போராட்டம் குறித்த தொடர் கட்டுரைகளை தலைவர் அவர்கள் தொடர்ந்து எழுதினார்கள். அந்த கட்டுரைகள் கோவை மாலை முரசு இதழில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தன. அன்றைய காலகட்டத்தில் அந்த கட்டுரைகளே போராட்டத்திற்கு மிகுந்த உத்வேகத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது.
செப்டம்ப...
செப்டம்பர் மாதம் பாரதீய தலித் பேந்தர் இயக்கம் சார்பில் கோவை வ.உ.சி. திடலில் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் தலித் வாய்ஸ் ஆசிரியர் வீ.டி.ராஜசேகர் உள்ளிட்ட அன்றைய தலித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் சார்பில் மாநில அளவில் சூழ்நிலைகளுக்கேற்ப தேர்தலில் போட்...
அண்ணல் அம்பேத்கரின் மனைவி திருமதி. சவீதா அம்பேத்கர் அவர்களை அழைத்து, மதுரையில் பாரதீய தலித் பேந்தர்ஸ் மாநாடு நடத்தி, அம்மாநாட்டின் அமைப்பாளராக தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் பணியாற்றினார்கள். அம்மாநாட்டில் திரு.வை.பாலசுந்தரம், திரு.ராம்தாஸ் அத்வாலே, திரு.அவனியாபுரம் மலைச்சாமி மற்றும் பலரும் சிறப்புரையாற்றினா...
ஜனவரியில் மதுரையில் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டினார்.
ஏப்ரலில் உடுமலை – பூளவாடியில் ஏழை, எளிய மக்களுக்காக தலைவர் டாக்டர் அய்யா அவர்களால் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அத்தொடக்க விழாவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு கி.வீரமணி அவர்கள் ப...
விழுப்புரம் கலவரத்தில் 12 பட்டியலினத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அறிக்கை வெளியிட்டதற்காக, மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவராக இருந்தபோது அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.ஆர் அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறை தண்டனை அணுபவித்து, பின் விடுதலை செய்யப்பட்டார்கள்.
வேடசந்தூர...