நிகழ்வுகள்

புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு – 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி
ஏழாவது வது மாநில மாநாடு பரப்புரை
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் நேற்று (03.05.2025) புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு - 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெற்றது.!

தேதி: 04 மே 2025

இடம்: ஒட்டப்பிடாரம் - தூத்துக்குடி

புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு – 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி
ஏழாவது வது மாநில மாநாடு பரப்புரை
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் நேற்று (01.05.2025) புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு - 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெற்றது.!

தேதி: 02 மே 2025

இடம்: கருங்குளம் - தூத்துக்குடி

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம்
உள் இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம்
புதுக்கோட்டை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு & மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் - தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தேதி: 29 மார்ச் 2025

இடம்: புதுக்கோட்டை

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம்
உள் இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம்
திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு & மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் - தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தேதி: 28 மார்ச் 2025

இடம்: திண்டுக்கல்

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம்
உள் இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம்
தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு & மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் - தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தேதி: 27 மார்ச் 2025

இடம்: தேனி

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம்
உள் இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம்
திருப்பூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு & மாஞ்சோலை மலையக மக்களின் உரிமை மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் - தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தேதி: 26 மார்ச் 2025

இடம்: திருப்பூர்