தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் நேற்று (03.05.2025) புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு – 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெற்றது.!