கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி திருமதி. வாணி ஜெயராம் மறைவு
நினைவுகள்
519 Views
Published:
05 Feb 2023
![]()
கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி திருமதி. வாணி ஜெயராம் அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்திற்குரியது. இசைத் துறைக்கு அவர் ஆற்றிய தொண்டு என்றென்றும் போற்றுதலுக்குரியது.
அவரது மறைவால் வாடும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.02.2023







