ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி
நினைவுகள்

Published:
15 Dec 2024
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம்.!