புதிய தமிழகம் கட்சி போக்குவரத்து தொழிற்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், புதிய தமிழகம் கட்சியின் தீவிர பற்றாளருமான திருநெல்வேலி – மானுரைச் சேர்ந்த v. அய்யாசாமி மரணம்
நினைவுகள்

Published:
24 Jan 2023
இரங்கல் செய்தி!
புதிய தமிழகம் கட்சி போக்குவரத்து தொழிற்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், புதிய தமிழகம் கட்சியின் தீவிர பற்றாளருமான திருநெல்வேலி – மானுரைச் சேர்ந்த v. அய்யாசாமி அவர்கள் இன்று மரணம் எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி
24.01.2023