ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மறைவு; டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்!
நினைவுகள்

Published:
01 Sep 2021
அஇஅதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. துணைவியாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
01.09.2021