மதுரை ஆதின 292-வது மடாதிபதி திரு. அருணகிரி நாதர் சுவாமி மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்
நினைவுகள்

Published:
14 Aug 2021
இந்து மதத்தின் அங்கமான சைவ நெறியை கடைபிடித்து அனைத்து மதத்தினருடனும் நல்லிணக்கத்தோடு செயல்பட்டு வந்த மதுரை ஆதினத்தின் 292-வது மடாதிபதி திரு. அருணகிரி நாதர் சுவாமி அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி எம்.டி.,