நாமக்கல் வடக்கு மாவட்டப் புதிய தமிழகம் பொறுப்பாளர் சு.ஜீவதாஸ் மரணம் – டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்
நினைவுகள்
337 Views
Published:
10 Jul 2021
![]()
தலைமை நிலைய அறிவிப்பு
இரங்கல் செய்தி
நாமக்கல் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த சு.ஜீவதாஸ் அவர்கள் சாலை விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்று காலை மரணம் எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.07.2021








