இரங்கல் செய்தி – நடராஜன், குருசாமி மறைவு – டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்
நினைவுகள்
335 Views
Published:
22 May 2021
![]()
புதிய தமிழகம் கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் திரு. நடராஜன் மற்றும் திருநெல்வேலி வடக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் திரு. குருசாமி ஆகியோரது மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி,
புதிய தமிழகம் கட்சி.
21.05.2021







