முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மறைவு
நினைவுகள்
260 Views
Published:
13 May 2024
![]()
இன்று உடல் நலக் குறைவால் மரணமெய்திய தென்காசி மாவட்டம் K.ஆலங்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், புதிய தமிழகம் கட்சியின் தீவிர செயல்பாட்டாளருமான திரு ஏ. கண்ணன் அவர்களது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினோம்.






