திரு. எஸ்.எம். பார்க்கர் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் இரங்கல்

நினைவுகள்
s2 34 Views
  • Sm Parkar
  • Sm Parkar
Published: 21 Jun 2024

Loading

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினுடைய தளகர்த்தர்களில் ஒருவரான திரு. எஸ்.எம். பார்க்கர் அவர்கள் திடீரென மரணமெய்தி விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
புதிய தமிழகம் கட்சி துவக்கப்பட்ட காலத்தில் நம்மோடு இணைந்து பயணித்தவர்; என் இனிய நண்பர்; 1998 இல் இஸ்லாமியர்களைக் குறி வைத்துக் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் பொடா சட்டத்தை வாபஸ் பெற வைக்க நடத்திய பொதுக் கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டவர். அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
21.06.2024