தனது முன்னோர்களோ அல்லது தன்னுடைய வாரிசுகளோ அல்லது வேறு எவரோ கஷ்டப்பட்டு நிறுவி வைத்த கட்சிக்கு தலைவரானவர் அல்ல .
மண்ணின் பூர்வ குடிமக்கள் மற்றும் ஏழை,எளிய , விளிம்பு நிலை மக்கள் மற்றும் ஏதுமறியாத அப்பாவிகளின் வாழ்வாதாரம் முற்றாக முடக்கப்பட்டும், அரசியலதிகாரத்தை மழுங்கடித்தும், சாதியாலும், மதத்தாலும், மொழியாலும், ...